உலகப் பணக்காரர் வரிசையில் முதலிடத்திற்கு
வந்துவிட்டார்
அமேசான் இணைய தள நிறுவனர் ஜெஃப் பீசாஸ்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை
இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டாராம்.
அதுவும் கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு
சலுகை விற்பனையில்
கோடிகளை அள்ளிட்டாராம்.
ஏர் இந்தியா வை மொத்தம விற்காமல் இப்போதைக்கு
49% விற்கிறதுனு முடிவு பண்ணிட்டாங்கய்யா.
சில்லறை வணிக்கத்தில் அன்னிய முதலீடு ..
வரட்டும்னு வாசலைத் திறந்தாச்சு
.
ஹிந்துஸ்தான் லிவர்னு ஒரு கம்பேனி தான்
காலையில பல்விளக்கிறதிலிருந்து
நம்மக்கூடவே ஓடிட்டிருக்கு
ஹிந்துஸ்தான் என்ற பெயரைப் பார்த்துட்டு
நமக்குள்ளது நினைச்சி பூரிச்சிப் போயி
நாசமா போயிட்டிருக்கான்
நம்ம ஆளு.
செய்திகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாம
தெரியலாம்.. ஆனால் எல்லா செய்திகளும் சொல்லும்
உண்மை ஒன்றேதான்.
டேய்.. வெள்ளைக்காரன் போகலடா இன்னும்.
அரசியல்வாதிகள் நடிகர்கள் தொலைக்காட்சிகள்
இப்படியாக அவன் இப்போ ஏகப்பட்ட ஏஜண்டுகளுடன்
நம்மை இன்னும் அடிமைகளாகவே வச்சிருக்கான்.
வந்துவிட்டார்
அமேசான் இணைய தள நிறுவனர் ஜெஃப் பீசாஸ்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை
இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டாராம்.
அதுவும் கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு
சலுகை விற்பனையில்
கோடிகளை அள்ளிட்டாராம்.
ஏர் இந்தியா வை மொத்தம விற்காமல் இப்போதைக்கு
49% விற்கிறதுனு முடிவு பண்ணிட்டாங்கய்யா.
சில்லறை வணிக்கத்தில் அன்னிய முதலீடு ..
வரட்டும்னு வாசலைத் திறந்தாச்சு
.
ஹிந்துஸ்தான் லிவர்னு ஒரு கம்பேனி தான்
காலையில பல்விளக்கிறதிலிருந்து
நம்மக்கூடவே ஓடிட்டிருக்கு
ஹிந்துஸ்தான் என்ற பெயரைப் பார்த்துட்டு
நமக்குள்ளது நினைச்சி பூரிச்சிப் போயி
நாசமா போயிட்டிருக்கான்
நம்ம ஆளு.
செய்திகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாம
தெரியலாம்.. ஆனால் எல்லா செய்திகளும் சொல்லும்
உண்மை ஒன்றேதான்.
டேய்.. வெள்ளைக்காரன் போகலடா இன்னும்.
அரசியல்வாதிகள் நடிகர்கள் தொலைக்காட்சிகள்
இப்படியாக அவன் இப்போ ஏகப்பட்ட ஏஜண்டுகளுடன்
நம்மை இன்னும் அடிமைகளாகவே வச்சிருக்கான்.
தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்
ReplyDeleteஉங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
Deletesuper
ReplyDeleteஅமேசான் செய்தி அறிந்தேன்.
ReplyDeleteஉங்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
எப்போது ஒரு பொருள் தயாரிக்கத் தொடங்குகிறோமோ அப்போதே அதை வாங்குவதற்கு ஒரு வாடிக்கையாளரும் உருவாகி விட்டார் என்பது மார்க்கெட்டிங்கின் அடிப்படை சூத்திரம். வெள்ளைக்காரர்களுக்கு இந்தச் சூத்திரம்எளிதில் வசமாகிவிட்டது.. எனவே பணக்காரர்கள் வரிசையில் அவர்கள் எளிதாக இடம்பிடிக்கிறார்கள்
ReplyDelete