இண்டலக்சுவல் பம்மாத்து
சல்மாவுக்கு கொடுக்கப்பட்ட பெரியார் விருதைக்
கொண்டாடும் போராளிகள் ,
வளர்மதிக்கு கொடுக்கப்பட்ட பெரியார் விருதை மட்டும்
ஏன் கேலி கிண்டல் செய்கிறார்கள்?
ஏன் கேலி கிண்டல் செய்கிறார்கள்?
பெரியார் பெயரில் கொடுக்கப்படும் "பெரியார் விருது"க்கும்
பெரியார் விருது பெறுபவருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இதில் சல்மா தகுதியானவராகவும்
வளர்மதி தகுதி இல்லாதவாராகவும் பார்க்கும்
இண்டலக்சுவல் பம்மாத்து எதற்கு?
ஒருவருக்கு வெண்சாமரம்!
இன்னொருவருக்கு சாணி உருண்டையா!

வளர்மதியின் தீச்சட்டியில் பெரியார் தெரியவில்லை
என்பவர்களுக்கு
சல்மாவின் இலக்கியத்தில் எந்த வெங்காயத்தை
உரிச்சி பெரியாரைக் கண்டுபிடித்தார்கள்?
...
பெரியார் விருதுகள் உண்மையில் தந்தை பெரியாரின்
என்பவர்களுக்கு
சல்மாவின் இலக்கியத்தில் எந்த வெங்காயத்தை
உரிச்சி பெரியாரைக் கண்டுபிடித்தார்கள்?
...
பெரியார் விருதுகள் உண்மையில் தந்தை பெரியாரின்
வழி வந்தவர்களுக்கு அவர் கொள்கைகளில்
நூற்றில் ஒரு பங்காவது சமூகவெளியில்
செய்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறதா
அல்லது
எப்போதாவது ஊறுகாய் மாதிரி பெரியாரைத் தொட்டுக்கொள்ளும் பொழைக்கத்தெரிந்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என்பதை
இனியாவது பெரியாரியக்க தோழர்கள்
அல்லது
எப்போதாவது ஊறுகாய் மாதிரி பெரியாரைத் தொட்டுக்கொள்ளும் பொழைக்கத்தெரிந்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என்பதை
இனியாவது பெரியாரியக்க தோழர்கள்
மனம் திறந்து பேசுங்கள்.
விருது விவரம்:
1995ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக
1995ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில்
‘பெரியார் விருது’ வழங்கப்படுகிறது.
இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும்
கலைஞர்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ நடிகர் விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன்,
திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான்,
ஓவியர் ஹாசிப்கான், நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்,
மராத்தான் வீரர் சைதை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ,
இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன்,
இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன்
ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு வழங்கும் "பெரியார் விருது" இந்த ஆண்டு வளர்மதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
கேள்வி சரியே...
ReplyDeleteஜெயலலிதா உடல் நலம்பெற கடவுளிடம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட வளர்மதிக்கு பெரியார் விருதா?
ReplyDeleteமூட நம்பிக்கைகளை ஊக்கபடுத்தும் முயற்ச்சியாக தெரிகிறது.
Right Question at the right moment.
ReplyDeleteசல்மாவாவது ஓரளவுக்குப் பொறுத்தம். வளர்மதியோ பெரியாருக்கு நேரெதிர். மண் சோறு தின்று தீச்சட்டி தூக்கியவருக்கு பெரியார் விருதென்றால். ஹெச் ராஜாவுக்கே கொடுத்துவிடலாமே?
ReplyDelete