லாபி.. லாபி.. லாபி
இலக்கிய லாபி.. வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது.
விட்டில் பூச்சியாய் விழுவேனோ
சூரியக்கதிராய் எழுவேனோ..
சூரிய புத்ரன் தோற்றுப்போன களம் இது.
சூரிய புத்ரி நான்..
என் சோதரன் கர்ணன் கற்பித்த மந்திரங்களை
உச்சரிக்கும் காலம் வந்துவிட்டது..
இலக்கிய லாபி.. வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது.
விட்டில் பூச்சியாய் விழுவேனோ
சூரியக்கதிராய் எழுவேனோ..
சூரிய புத்ரன் தோற்றுப்போன களம் இது.
சூரிய புத்ரி நான்..
என் சோதரன் கர்ணன் கற்பித்த மந்திரங்களை
உச்சரிக்கும் காலம் வந்துவிட்டது..
அரசியல் வட்ட த்தில் ரொம்பவும் சகஜமாகப் புழங்கும்
சொல் லாபி. நாடாளுமன்ற வளாகத்தில்
நம் தலைவர்கள் பொதுஜனப்பிரதிகளைச்
சந்திக்கும் இடம் தான் லாபி.
எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால்
தனக்கு காரியம் ஆக வேண்டுமென்றால்
பொதுஜனம் ஆட்சி அதிகாரத்தின் சிபாரிசுக்காக
எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால்
தனக்கு காரியம் ஆக வேண்டுமென்றால்
பொதுஜனம் ஆட்சி அதிகாரத்தின் சிபாரிசுக்காக
காத்திருக்கும்திண்னை தான் லாபி என்றாகிறது.
ஆனால் இதே லாபி.. இலக்கிய வட்ட த்தில் செயல்படும்
ஆனால் இதே லாபி.. இலக்கிய வட்ட த்தில் செயல்படும்
விதம் அரசியல் சாணக்கியத்தனத்தை எல்லாம்
தூசி மாதிரி தள்ளிவிட்டு ஜே ஜே என வளர்ந்து
இன்றைய கணினி
சமூக வலைத்தளத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்த தில் ஆகச்சிறந்த வெற்றியைப்
சமூக வலைத்தளத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்த தில் ஆகச்சிறந்த வெற்றியைப்
பெற்றிருக்கிறது.
இது நேரடியான லாபி இல்லை.
இது நேரடியான லாபி இல்லை.
இது இரண்டாவது வகையானலாபி.
அதாவது இந்த திண்ணையின் சலசலப்பும்
ஆஹா ஓஹோக்களும்
தீர்மானிக்கும் சக்தியாக நேரடியாக இல்லை
தீர்மானிக்கும் சக்தியாக நேரடியாக இல்லை
என்ற தோற்றத்தைத் தருகிறது.
ஆனால் இந்த லாபியின் போஸ்டர்களும்
ரசனையும் ஏற்கனவே இருந்ததை இனி எவராலும்
மாற்றமுடியாது என்பதையும் மாற்று சிந்தனைக்கான
கதவுகளைப் பூட்டுப் போட்டு பூட்டுவதிலும்
மிகச்சிறப்பாகசெயல்படுகின்றன.
இந்த லாபியை நான் அருகில் சென்றும் தூர நின்றும்
கவனித்து வருகிறேன்.
கவனித்து வருகிறேன்.
லாபி.. எவ்வளவு புத்திசாலித்தனமானது
எவ்வளவு தந்திரங்கள் நிறைந்த து.
இந்த லாபியில் நடமாடும்
அதே முகங்கள்… இந்த லாபி வெளிச்சம்
எவ்வளவு தந்திரங்கள் நிறைந்த து.
இந்த லாபியில் நடமாடும்
அதே முகங்கள்… இந்த லாபி வெளிச்சம்
எல்லோருக்குமானதுஎன்ற தோற்றத்தைத் தரலாம்.
ஆனால் நுழைந்துப் பாருங்கள்
தோழர்களே.. இந்த வெளிச்சம் யாரை வெளிச்சப்படுத்துவது
யாரை தன் வெளிச்சத்தில் விட்டில் பூச்சியாய்
தோழர்களே.. இந்த வெளிச்சம் யாரை வெளிச்சப்படுத்துவது
யாரை தன் வெளிச்சத்தில் விட்டில் பூச்சியாய்
பொசுக்குவதுஎன்பதில் எவ்வளவு கவனமாகவும்
சாதுரியமாகவும் இருக்கிறது என்பது தெரியவரும்.
இந்த லாபிகளுக்கு மாற்றாக புதிய லாபிகள்
ஏன் உருவாகவில்லை?
யார் தடுக்கிறார்கள் ?
யார் தடுக்கிறார்கள் ?
என்ற யோசனை வரும் போதுதான் புரிகிறது.
மாற்று சிந்தனையை முன் வைக்கும் எழுத்துகளும்
இந்த லாபியின் முத்திரைகளுக்காக ஏங்கித் தவிக்கின்றன.
கறுப்பு சிவப்பு பச்சை ஊதா நிற லாபிகள்
தோற்றுப் போகின்றன.
இந்த லாபிக்கு என்ன நிறம் ...
அறிந்தவர் யாருமில்லை.
அறிந்தவர்கள் அதை அடையாளம் காட்டுவதுமில்லை.
லாபிக்குள் வந்து விட்ட தாக உணர்கிறேன்.
லாபி கை குலுக்குகிறது.
லாபியின் முகத்தில் தெரியும் அந்தக் குரூரமான
சிரிப்பு என் முகத்தில் அறைகிறது.
இப்போது நான் நடித்தாக வேண்டும்.
தமிழ்த்தாய் குந்தி வேஷத்தில் வருகிறாள்
இந்த லாபி என் கவசக்குண்டலத்தைக் கேட்கப் போகிறது என்று
அழுகிறாள். அவள் அழுகை நிஜமானதா
பாசாங்குத்தனமா..
ஏமாற்றப்பட்ட சூரிய புத்ரனை மட்டுமே
அவள் அறிவாள்.
மித்தி நதியில் குப்பைகளுடன் மிதந்த
இந்த சூர்ய புத்ரியின்
கர்ணப்பரம்பரைக் கதைகளை
அவள் அறியமாட்டாள்.
லாபியும் தான். இது எச்சரிக்கை அல்ல..!
இந்த லாபியின் முத்திரைகளுக்காக ஏங்கித் தவிக்கின்றன.
கறுப்பு சிவப்பு பச்சை ஊதா நிற லாபிகள்
தோற்றுப் போகின்றன.
இந்த லாபிக்கு என்ன நிறம் ...
அறிந்தவர் யாருமில்லை.
அறிந்தவர்கள் அதை அடையாளம் காட்டுவதுமில்லை.
லாபிக்குள் வந்து விட்ட தாக உணர்கிறேன்.
லாபி கை குலுக்குகிறது.
லாபியின் முகத்தில் தெரியும் அந்தக் குரூரமான
சிரிப்பு என் முகத்தில் அறைகிறது.
இப்போது நான் நடித்தாக வேண்டும்.
தமிழ்த்தாய் குந்தி வேஷத்தில் வருகிறாள்
இந்த லாபி என் கவசக்குண்டலத்தைக் கேட்கப் போகிறது என்று
அழுகிறாள். அவள் அழுகை நிஜமானதா
பாசாங்குத்தனமா..
ஏமாற்றப்பட்ட சூரிய புத்ரனை மட்டுமே
அவள் அறிவாள்.
மித்தி நதியில் குப்பைகளுடன் மிதந்த
இந்த சூர்ய புத்ரியின்
கர்ணப்பரம்பரைக் கதைகளை
அவள் அறியமாட்டாள்.
லாபியும் தான். இது எச்சரிக்கை அல்ல..!
No comments:
Post a Comment