தண்டி யாத்திரையில் காந்தியை கைப்பிடி பிடித்து உற்சாகத்துடன்
முன்னால் செல்லும் சிறுவன் கன்னுபாய் காந்தி. காந்தியின் பேரன்.
ராமதாஸ் காந்தியின் மகன். நேற்று மாலை (7/11/16) தன் 87 வது வயதில்
காலமாகிவிட்டார். அவர் அமெரிக்காவில் நாசாவில் வேலைப்பார்த்தவர்.
2014ல் இந்தியா திரும்பியபின் கஸ்தூரிபா ஆசிரமத்தில் தன் மனைவியுடன்
தங்கியிருந்தார். !
ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன்
, மகள் இந்திராகாந்தியின் மகன் ராஜீவ்காந்தியின் புதல்வன், ராகுல்காந்தியை தலைமை ஏற்க
அழைக்கிறது அகில இந்திய காங்கிரசு.....
ஆன்மிக அரசியலும் அதிகார அரசியலும் இப்படியாக தங்களை
அடையாளம் காட்டிக்கொள்கின்றன .
No comments:
Post a Comment