Re: [tamil-ulagam] one minute -Aavana padam From: Ram S. Ravindran (rravindr@iupui.edu) Sent: 30 July 2008 19:55PM Reply-to: tamil-ulagam@yahoogroups.com To: tamil-ulagam@yahoogroups.com
Re: [tamil-ulagam] one minute -Aavana padam From: navaneetha krishnan (navneethsmart@yahoo.com) Medium riskYou may not know this sender.Mark as safe|Mark as unsafe Sent: 31 July 2008 04:20AM To: puthiyamaadhavi@hotmail.com தங்களின் ஒரு நிமிட ஆவணப்படம் சிறப்பாக இருந்தது. தங்களின் அற்புதமான முயற்சிக்கு பாராட்டுக்கள்! நீங்கள் ஏன் அதிகாலை இணைய இதழில் தொடர்ந்து எழுதக்கூடாது? மேலும் தங்களின் அருமையான குரல்வளத்தைக்கூட அதில் வரும் மின் நூல் பகுதிக்கு (Audio Library)உபயோகித்துக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு எழுதுக :- editor@adhikaalai.com நன்றி!
If you are not able to view this tamil font (becoz of hotmail), Read below :
Hi Pudhiya Madhavi, Its an amazing "one minute Documentry". Hats off for your first try. Wish you Good Luck! Hey, If you are interested you can write for www.adhikaalai.com good tamil web magazine, Also please have a look of Adhikaalai's Audio Library, its cool.... You can try for that too as you have good voice as well as good accent of tamil.... Good Luck! for more details pl write editor@adhikaalai.com
தங்களின் ஆவணப்படம் நெஞ்சை கிழியவைக்கிறது. நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா!!! தலை குனியவைக்கிறது வெளிநாட்டோரின் கேள்விக்கு நெளியவைக்கிறது.
அதனால் என்ன பெரிய பிரச்னை......
நாம நிறைய போர்க்கருவிகளெல்லாம் வாங்கியாச்சே அத யாரிடம் வித்துகாசாக்கிறது இந்த திவிரவாதிகளவிட்டா இதே நேரத்தில் அணு திட்டமாமே.... ம்ம்ம்... நமக்கு எதையோ புரிய வைக்கிறது
நம்மால் முடிந்தது இறந்த அப்பாவிகளுக்காக அஞ்சலி செய்வ்துதான் நாம் இறக்கும்வரை...
நல்ல முயற்சி என்று புதிய மாதவிக்குச் சொல்லவும். தேர்ந்த படங்கள் இசை இந்திய இசையாக இருந்திருக்கலாம். மனதைப் பிழியும் ஆயிரம் ராகங்களுண்டு. கவிதைக்குரல் இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்.
ஒரு நிமிடத்தில் ஒரு மனதைத் தொடும் ஆவணப்படம். இதை எடுப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்திருப்பார் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் என் கவிதைகளை உருவப்படுத்திப் பார்த்திருக்கிறேன்.
I wish to express my enthusiastic congratulation to you for given me such a wonderful site made by you. i visited the site so good, tremendous messages.
kindly include more updated news about all the messages.
From: ranji/ravi (swiss) (ranr@bluewin.ch) Sent: 05 August 2008 15:08PM To: puthiyamaadhavi sankaran (puthiyamaadhavi@hotmail.com) நல்ல முயற்சி புதியமாதவி. காட்சிகள் இசை எல்லாமே பொருத்தப்பாடாய் இருக்கிறது. வரிகளும்கூடத்தான். குரலில் கொஞ்சம் உரமும் வேகமும் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். துயரத்தில் அள்ளுப்பட்டுப் போவதைவிட அதற்கெதிராக நிற்கும் குரலாக இவ்வாறான பதிவுகள் இருப்பதையே நான் விரும்புகிறேன். நல்ல முயற்சி... தொடருங்கள். மற்றது இதை "you tube" ற்குள் எற்றப்பாருங்கள். அப்போதுதான் அது பரவலடைய வாய்ப்பு உண்டு.
mani kandan (mkduraimani@gmail.com) Sent: 08 August 2008 13:09PM To: puthiyamaadhavi@hotmail.com
அன்புள்ள திருமதி.புதியமாதவி அவர்களுக்கு வணக்கம். தாங்கள் குறிப்பிட்டது போல உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன். கண்கள் கூசின. பல புகைப்படங்கள் என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. உங்களது படைப்புகள் இந்த சமூகத்திற்குஅதிகம் தேவை.
மனதை மிகவும் பாதித்தது கவிதையும் படங்களும் ....
ReplyDeleteஎன்றும்
இனிய தோழன்...
விஷ்ணு ...
Re: [tamil-ulagam] one minute -Aavana padam
ReplyDeleteFrom: Ram S. Ravindran (rravindr@iupui.edu)
Sent: 30 July 2008 19:55PM
Reply-to: tamil-ulagam@yahoogroups.com
To: tamil-ulagam@yahoogroups.com
காணொளிப்படத்தை (video) உருவாக்கி
பொருத்தமான ஒரு இசையையும் சேர்த்து
பிறகு வலைப்பூவில் பதிக்கும்
தொழில்நுட்பத்தை அறிந்து அதை வெளிப்படுத்தியுள்ள
தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
தங்களைப் போல பல தமிழறிந்த பெண்மக்கள்
இக்குழுவில் பங்கேற்கவேண்டும்
பெண்கள் சங்கத்தில் நீங்கள் சாதித்துள்ளதை பிறருடன்
பகிர்ந்துகொள்ளுங்கள்
இண்டி ராம்
Re: [tamil-ulagam] one minute -Aavana padam
ReplyDeleteFrom: navaneetha krishnan (navneethsmart@yahoo.com)
Medium riskYou may not know this sender.Mark as safe|Mark as unsafe
Sent: 31 July 2008 04:20AM
To: puthiyamaadhavi@hotmail.com
தங்களின் ஒரு நிமிட ஆவணப்படம் சிறப்பாக இருந்தது. தங்களின் அற்புதமான முயற்சிக்கு பாராட்டுக்கள்! நீங்கள் ஏன் அதிகாலை இணைய இதழில் தொடர்ந்து எழுதக்கூடாது? மேலும் தங்களின் அருமையான குரல்வளத்தைக்கூட அதில் வரும் மின் நூல் பகுதிக்கு (Audio Library)உபயோகித்துக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு எழுதுக :- editor@adhikaalai.com நன்றி!
If you are not able to view this tamil font (becoz of hotmail), Read below :
Hi Pudhiya Madhavi,
Its an amazing "one minute Documentry". Hats off for your first try. Wish you Good Luck! Hey, If you are interested you can write for www.adhikaalai.com good tamil web magazine, Also please have a look of Adhikaalai's Audio Library, its cool.... You can try for that too as you have good voice as well as good accent of tamil.... Good Luck! for more details pl write editor@adhikaalai.com
வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com
மிக மிக அற்புதமாக சொல்லப் பட்டிருக்கிறது. இசையும் வார்த்தகளும் மனதைப்
ReplyDeleteபிழிகின்றது.
http://oliyavan-baskar.blogspot.com/
http://oliyavan-sirukathaigal.blogspot.com/
அன்புடன்,
பாஸ்கர் (எ) ஒளியவன்.
Cheers,
Baskar.A
From: "Siva Subramanian R"
ReplyDeleteDate: Thu, 31 Jul 2008 09:58:00 +0530
மனதை பாதிக்கின்ற படங்கள் அக்கா
--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
அன்பின் புதியமாதவி அவர்களுக்கு,
ReplyDeleteவேலை, இல்லம், பொதுப்பணி, போன்றவற்றுக்கிடையே நிறைய படைக்கின்ற உங்களின் உழைப்பினை
நான் எப்போதும் வியப்பது உண்டு.
பத்தாயிரம் ஆண்டுகள் முன்னர்
இருந்த மனிதனையும் மனிதத்தையும்
உணர்வதற்கு இப்படியான நிகழ்வுகளின்
ஆவணங்கள் உதவும்.
படைப்புகள் பெருகட்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
நல்ல முயற்சி...
ReplyDeleteவாழ்த்துக்கள்
சிநேகமாய்
முருகன் சுப்பராயன்
Murugan Subbarayan
அன்பு அக்கா,
ReplyDeleteதங்களின் ஆவணப்படம் நெஞ்சை கிழியவைக்கிறது.
நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா!!!
தலை குனியவைக்கிறது
வெளிநாட்டோரின் கேள்விக்கு நெளியவைக்கிறது.
அதனால் என்ன பெரிய பிரச்னை......
நாம நிறைய போர்க்கருவிகளெல்லாம் வாங்கியாச்சே
அத யாரிடம் வித்துகாசாக்கிறது இந்த திவிரவாதிகளவிட்டா
இதே நேரத்தில் அணு திட்டமாமே....
ம்ம்ம்... நமக்கு எதையோ புரிய வைக்கிறது
நம்மால் முடிந்தது இறந்த அப்பாவிகளுக்காக
அஞ்சலி செய்வ்துதான் நாம் இறக்கும்வரை...
ஈரமுடன்
கவிமதி
From: Narayanan Kannan
ReplyDeleteஅன்பின் இளங்கோவன்:
நல்ல முயற்சி என்று புதிய மாதவிக்குச் சொல்லவும்.
தேர்ந்த படங்கள் இசை இந்திய இசையாக இருந்திருக்கலாம். மனதைப் பிழியும்
ஆயிரம் ராகங்களுண்டு. கவிதைக்குரல் இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்.
ஒரு நிமிடத்தில் ஒரு மனதைத் தொடும் ஆவணப்படம். இதை எடுப்பதற்கு எவ்வளவு
நேரம் எடுத்திருப்பார் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் என்
கவிதைகளை உருவப்படுத்திப் பார்த்திருக்கிறேன்.
அனுப்பியதற்கு நன்றி.
From : cbose@vsnl.com
ReplyDeleteஅன்புச் சகோதரி,
கண்களை அலையவிடாமல் கட்டிப்போட்டு இதயத்தைப் பிசைந்தெடுத்து
கண்ணீரை வரவழைக்கிறது அந்த ஆவணப் படம்.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை
From: Analai Thiru (s.thiru@sympatico.ca)
ReplyDeleteவணக்கம்
வாழ்த்துக்கள்
தொடரட்டும் இனியதொரு பணி!!!
Vanakkam.POETRY IN BLOOD?Try actual movie with any handycam. If need any guidance, Please ask me,
ReplyDeleteChithan
yugamayini.blogspot.com
Chithan
Vanakkam ,
ReplyDeleteI wish to express my enthusiastic congratulation to you for given me such a wonderful site made by you. i visited the site so good, tremendous messages.
kindly include more updated news about all the messages.
wish u all the best...
Our Team will meet you soon...
Thanks & Best Regards,
Ravichandran
Organizer - Mumbai Rationalist Forum,
Mumbai
9323109439
Anbu (spanbupp@emirates.net.ae)
ReplyDeleteSent: 02 August 2008 10:11AM
To: tamil-ulagam@yahoogroups.com
அன்புச் சகோதரி..
ஒரு நிமிட ஆவணப் படம் என்றாலும்
ஓராயிரம் உணர்ச்சிகளை உள்ளடக்கியது.
மனமுள்ள மனிதர்களை அசைத்துப் பார்க்கும்
ஆவணப் படம்...
முயற்சி தொடர வாழ்த்துக்கள்
அன்புடன்,
அன்பு.
அமீரகத்திலிருந்து...
From: ranji/ravi (swiss) (ranr@bluewin.ch)
ReplyDeleteSent: 05 August 2008 15:08PM
To: puthiyamaadhavi sankaran (puthiyamaadhavi@hotmail.com)
நல்ல முயற்சி புதியமாதவி. காட்சிகள் இசை எல்லாமே பொருத்தப்பாடாய் இருக்கிறது. வரிகளும்கூடத்தான். குரலில் கொஞ்சம் உரமும் வேகமும் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். துயரத்தில் அள்ளுப்பட்டுப் போவதைவிட அதற்கெதிராக நிற்கும் குரலாக இவ்வாறான பதிவுகள் இருப்பதையே நான் விரும்புகிறேன். நல்ல முயற்சி... தொடருங்கள்.
மற்றது இதை "you tube" ற்குள் எற்றப்பாருங்கள். அப்போதுதான் அது பரவலடைய வாய்ப்பு உண்டு.
- ரவி
mani kandan (mkduraimani@gmail.com)
ReplyDeleteSent: 08 August 2008 13:09PM
To: puthiyamaadhavi@hotmail.com
அன்புள்ள திருமதி.புதியமாதவி அவர்களுக்கு வணக்கம். தாங்கள் குறிப்பிட்டது போல
உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன். கண்கள் கூசின. பல புகைப்படங்கள் என்னை
துக்கத்தில் ஆழ்த்தியது. உங்களது படைப்புகள் இந்த சமூகத்திற்குஅதிகம்
தேவை.
அன்புடன்
மணிகண்டன்.
parattugal...
ReplyDeleteFrom: விடுதலைவீரபத்திரன் (veera766@gmail.com)
Sent: 10 August 2008 13:58PM
To: puthiyamaadhavi sankaran (puthiyamaadhavi@hotmail.com)
vanakkam...madam
eppadi erukirengaaa
ungal mail parthan..ungal pathivil ulla ellam padithan.
mukkiyamaa..1.47minits photos click parthan.
partha udan manasu padapadathathu...madam..
nalla muyarchi..thudarattum ungal payanam.
oru kudumpa sumaiyai thanki kodu oru pennal ethuvum seiya mudium
entru veera nadai podum ungalai vaaltha vayathillai...madam
vananki makilkiren..
enathu aasai ellam..thanthai periyaar avaragal ninaitha ellaam
kandippa nadakkanum...nadakkum...
thudarattum ungal vettri payanam..
entrum anpudan thambi
veeraa