சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு... இருவருக்குமான ஒற்றுமை,
காந்தி என்ற ஆளுமையுடன் இருவருக்குமே ஏற்படும் கருத்துவேறுபாடுகள்
காந்தி என்ற வட்டத்திலிருந்து வெளியில் வரும் சுபாஷ்,
அந்த வட்டத்திற்குள் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட நேரு..
1933 ல் நேரு எழுதுகிறார் த ன் டைரியில்...
"நான் மகாத்மாவை விட்டு ரொம்ப விலகிவந்துவிட்டேன்.
உணர்வுப்பூர்வமாக நான் அவருடன் நெருக்கமாக இருந்தாலும்
அவர் அரசியலை அறிவுப்பூர்வமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இனி, அரசியல் ரீதியாக அவருடன் சேர்ந்து செயலாற்றமுடியும் என்று
தோன்றவில்லை. நாங்கள் எங்களுக்கான அவரவர் பாதையில்
பயணிக்க வேண்டும்.." ஆனாலும் கடைசிவரை காந்தியுடன் இருக்கிறார்
நேரு. இதைப் பற்றி சொல்ல வரும் பிர்லா
Birla said, " He ( Jawaharlalji ) could have caused a split by
resigning but he did not.... Jawaharlalji seems to be like a typical
English democrat who takes defeat in a sporting spirit. He seems to be
out for giving expression to his idealogy, but he realizes that action
is impossible and so does not press for it" என்று விமர்சிக்கிறார்.
நிறைய தரவுகளுடன் எழுதப்பட்டிருக்கிறது இப்புத்தகம்.
NEHRU AND BOST - Parallel lives
author : Rudrangshu Mukherjee.

No comments:
Post a Comment