Wednesday, July 30, 2008

1 min images mov...

17 comments:

  1. மனதை மிகவும் பாதித்தது கவிதையும் படங்களும் ....


    என்றும்
    இனிய தோழன்...
    விஷ்ணு ...

    ReplyDelete
  2. Re: [tamil-ulagam] one minute -Aavana padam‏
    From: Ram S. Ravindran (rravindr@iupui.edu)
    Sent: 30 July 2008 19:55PM
    Reply-to: tamil-ulagam@yahoogroups.com
    To: tamil-ulagam@yahoogroups.com

    காணொளிப்படத்தை (video) உருவாக்கி

    பொருத்தமான ஒரு இசையையும் சேர்த்து

    பிறகு வலைப்பூவில் பதிக்கும்

    தொழில்நுட்பத்தை அறிந்து அதை வெளிப்படுத்தியுள்ள

    தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    தங்களைப் போல பல தமிழறிந்த பெண்மக்கள்

    இக்குழுவில் பங்கேற்கவேண்டும்

    பெண்கள் சங்கத்தில் நீங்கள் சாதித்துள்ளதை பிறருடன்

    பகிர்ந்துகொள்ளுங்கள்

    இண்டி ராம்

    ReplyDelete
  3. Re: [tamil-ulagam] one minute -Aavana padam‏
    From: navaneetha krishnan (navneethsmart@yahoo.com)
    Medium riskYou may not know this sender.Mark as safe|Mark as unsafe
    Sent: 31 July 2008 04:20AM
    To: puthiyamaadhavi@hotmail.com
    தங்களின் ஒரு நிமிட ஆவணப்படம் சிறப்பாக இருந்தது. தங்களின் அற்புதமான முயற்சிக்கு பாராட்டுக்கள்! நீங்கள் ஏன் அதிகாலை இணைய இதழில் தொடர்ந்து எழுதக்கூடாது? மேலும் தங்களின் அருமையான குரல்வளத்தைக்கூட அதில் வரும் மின் நூல் பகுதிக்கு (Audio Library)உபயோகித்துக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு எழுதுக :- editor@adhikaalai.com நன்றி!

    If you are not able to view this tamil font (becoz of hotmail), Read below :

    Hi Pudhiya Madhavi,
    Its an amazing "one minute Documentry". Hats off for your first try. Wish you Good Luck! Hey, If you are interested you can write for www.adhikaalai.com good tamil web magazine, Also please have a look of Adhikaalai's Audio Library, its cool.... You can try for that too as you have good voice as well as good accent of tamil.... Good Luck! for more details pl write editor@adhikaalai.com

    வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
    www.adhikaalai.com
    http://manuneedhi.blogspot.com

    ReplyDelete
  4. மிக மிக அற்புதமாக சொல்லப் பட்டிருக்கிறது. இசையும் வார்த்தகளும் மனதைப்
    பிழிகின்றது.

    http://oliyavan-baskar.blogspot.com/
    http://oliyavan-sirukathaigal.blogspot.com/

    அன்புடன்,
    பாஸ்கர் (எ) ஒளியவன்.
    Cheers,
    Baskar.A

    ReplyDelete
  5. From: "Siva Subramanian R"
    Date: Thu, 31 Jul 2008 09:58:00 +0530

    மனதை பாதிக்கின்ற படங்கள் அக்கா

    --
    அன்புடன்
    சிவா...
    http://sivakumarz.blogspot.com

    ReplyDelete
  6. அன்பின் புதியமாதவி அவர்களுக்கு,

    வேலை, இல்லம், பொதுப்பணி, போன்றவற்றுக்கிடையே நிறைய படைக்கின்ற உங்களின் உழைப்பினை
    நான் எப்போதும் வியப்பது உண்டு.

    பத்தாயிரம் ஆண்டுகள் முன்னர்
    இருந்த மனிதனையும் மனிதத்தையும்
    உணர்வதற்கு இப்படியான நிகழ்வுகளின்
    ஆவணங்கள் உதவும்.

    படைப்புகள் பெருகட்டும்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  7. நல்ல முயற்சி...

    வாழ்த்துக்கள்

    சிநேகமாய்
    முருகன் சுப்பராயன்
    Murugan Subbarayan

    ReplyDelete
  8. அன்பு அக்கா,

    தங்களின் ஆவணப்படம் நெஞ்சை கிழியவைக்கிறது.
    நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா!!!
    தலை குனியவைக்கிறது
    வெளிநாட்டோரின் கேள்விக்கு நெளியவைக்கிறது.

    அதனால் என்ன பெரிய பிரச்னை......

    நாம நிறைய போர்க்கருவிகளெல்லாம் வாங்கியாச்சே
    அத யாரிடம் வித்துகாசாக்கிறது இந்த திவிரவாதிகளவிட்டா
    இதே நேரத்தில் அணு திட்டமாமே....
    ம்ம்ம்... நமக்கு எதையோ புரிய வைக்கிறது

    நம்மால் முடிந்தது இறந்த அப்பாவிகளுக்காக
    அஞ்சலி செய்வ்துதான் நாம் இறக்கும்வரை...

    ஈரமுடன்
    கவிமதி

    ReplyDelete
  9. From: Narayanan Kannan


    அன்பின் இளங்கோவன்:

    நல்ல முயற்சி என்று புதிய மாதவிக்குச் சொல்லவும்.
    தேர்ந்த படங்கள் இசை இந்திய இசையாக இருந்திருக்கலாம். மனதைப் பிழியும்
    ஆயிரம் ராகங்களுண்டு. கவிதைக்குரல் இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்.

    ஒரு நிமிடத்தில் ஒரு மனதைத் தொடும் ஆவணப்படம். இதை எடுப்பதற்கு எவ்வளவு
    நேரம் எடுத்திருப்பார் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் என்
    கவிதைகளை உருவப்படுத்திப் பார்த்திருக்கிறேன்.

    அனுப்பியதற்கு நன்றி.

    ReplyDelete
  10. From : cbose@vsnl.com


    அன்புச் சகோதரி,

    கண்களை அலையவிடாமல் கட்டிப்போட்டு இதயத்தைப் பிசைந்தெடுத்து
    கண்ணீரை வரவழைக்கிறது அந்த ஆவணப் படம்.

    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    மிக்க அன்புடன்
    பெ.சந்திர போஸ்
    சென்னை

    ReplyDelete
  11. From: Analai Thiru (s.thiru@sympatico.ca)
    வணக்கம்

    வாழ்த்துக்கள்

    தொடரட்டும் இனியதொரு பணி!!!

    ReplyDelete
  12. Vanakkam.POETRY IN BLOOD?Try actual movie with any handycam. If need any guidance, Please ask me,
    Chithan

    yugamayini.blogspot.com
    Chithan

    ReplyDelete
  13. Vanakkam ,

    I wish to express my enthusiastic congratulation to you for given me such a wonderful site made by you. i visited the site so good, tremendous messages.

    kindly include more updated news about all the messages.

    wish u all the best...

    Our Team will meet you soon...

    Thanks & Best Regards,

    Ravichandran
    Organizer - Mumbai Rationalist Forum,
    Mumbai
    9323109439

    ReplyDelete
  14. Anbu (spanbupp@emirates.net.ae)
    Sent: 02 August 2008 10:11AM

    To: tamil-ulagam@yahoogroups.com

    அன்புச் சகோதரி..

    ஒரு நிமிட ஆவணப் படம் என்றாலும்
    ஓராயிரம் உணர்ச்சிகளை உள்ளடக்கியது.
    மனமுள்ள மனிதர்களை அசைத்துப் பார்க்கும்
    ஆவணப் படம்...

    முயற்சி தொடர வாழ்த்துக்கள்

    அன்புடன்,
    அன்பு.
    அமீரகத்திலிருந்து...

    ReplyDelete
  15. From: ranji/ravi (swiss) (ranr@bluewin.ch)
    Sent: 05 August 2008 15:08PM
    To: puthiyamaadhavi sankaran (puthiyamaadhavi@hotmail.com)
    நல்ல முயற்சி புதியமாதவி. காட்சிகள் இசை எல்லாமே பொருத்தப்பாடாய் இருக்கிறது. வரிகளும்கூடத்தான். குரலில் கொஞ்சம் உரமும் வேகமும் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். துயரத்தில் அள்ளுப்பட்டுப் போவதைவிட அதற்கெதிராக நிற்கும் குரலாக இவ்வாறான பதிவுகள் இருப்பதையே நான் விரும்புகிறேன். நல்ல முயற்சி... தொடருங்கள்.
    மற்றது இதை "you tube" ற்குள் எற்றப்பாருங்கள். அப்போதுதான் அது பரவலடைய வாய்ப்பு உண்டு.

    - ரவி

    ReplyDelete
  16. mani kandan (mkduraimani@gmail.com)
    Sent: 08 August 2008 13:09PM
    To: puthiyamaadhavi@hotmail.com

    அன்புள்ள திருமதி.புதியமாதவி அவர்களுக்கு வணக்கம். தாங்கள் குறிப்பிட்டது போல
    உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன். கண்கள் கூசின. பல புகைப்படங்கள் என்னை
    துக்கத்தில் ஆழ்த்தியது. உங்களது படைப்புகள் இந்த சமூகத்திற்குஅதிகம்
    தேவை.

    அன்புடன்
    மணிகண்டன்.

    ReplyDelete
  17. parattugal...‏
    From: விடுதலைவீரபத்திரன் (veera766@gmail.com)
    Sent: 10 August 2008 13:58PM
    To: puthiyamaadhavi sankaran (puthiyamaadhavi@hotmail.com)
    vanakkam...madam
    eppadi erukirengaaa
    ungal mail parthan..ungal pathivil ulla ellam padithan.
    mukkiyamaa..1.47minits photos click parthan.
    partha udan manasu padapadathathu...madam..
    nalla muyarchi..thudarattum ungal payanam.
    oru kudumpa sumaiyai thanki kodu oru pennal ethuvum seiya mudium
    entru veera nadai podum ungalai vaaltha vayathillai...madam
    vananki makilkiren..
    enathu aasai ellam..thanthai periyaar avaragal ninaitha ellaam
    kandippa nadakkanum...nadakkum...
    thudarattum ungal vettri payanam..
    entrum anpudan thambi
    veeraa

    ReplyDelete