tag:blogger.com,1999:blog-1341847542020354313.post5884584557518546115..comments2024-03-13T19:34:53.939-07:00Comments on புதியமாதவி: 1 min images mov...PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-12940746973928562282008-08-11T03:59:00.000-07:002008-08-11T03:59:00.000-07:00parattugal...From: விடுதலைவீரபத்திரன் (veera766@...parattugal...
From: விடுதலைவீரபத்திரன் (veera766@gmail.com)
Sent: 10 August 2008 13:58PM
To: puthiyamaadhavi sankaran (puthiyamaadhavi@hotmail.com)
vanakkam...madam
eppadi erukirengaaa
ungal mail parthan..ungal pathivil ulla ellam padithan.
mukkiyamaa..1.47minits photos click parthan.
partha udan manasu padapadathathu...madam..
nalla muyarchi..thudarattum Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-61839403962818012912008-08-08T06:15:00.000-07:002008-08-08T06:15:00.000-07:00mani kandan (mkduraimani@gmail.com)Sent: 08 Augus...mani kandan (mkduraimani@gmail.com)
Sent: 08 August 2008 13:09PM
To: puthiyamaadhavi@hotmail.com

அன்புள்ள திருமதி.புதியமாதவி அவர்களுக்கு வணக்கம். தாங்கள் குறிப்பிட்டது போல
உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன். கண்கள் கூசின. பல புகைப்படங்கள் என்னை
துக்கத்தில் ஆழ்த்தியது. உங்களது படைப்புகள் இந்த சமூகத்திற்குஅதிகம்
தேவை.

அன்புடன்
மணிகண்டன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-78286284910383682152008-08-05T23:37:00.000-07:002008-08-05T23:37:00.000-07:00From: ranji/ravi (swiss) (ranr@bluewin.ch)Sent: ...From: ranji/ravi (swiss) (ranr@bluewin.ch)
Sent: 05 August 2008 15:08PM
To: puthiyamaadhavi sankaran (puthiyamaadhavi@hotmail.com)
நல்ல முயற்சி புதியமாதவி. காட்சிகள் இசை எல்லாமே பொருத்தப்பாடாய் இருக்கிறது. வரிகளும்கூடத்தான். குரலில் கொஞ்சம் உரமும் வேகமும் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். துயரத்தில் அள்ளுப்பட்டுப் போவதைவிட அதற்கெதிராக நிற்கும் குரலாக இவ்வாறான பதிவுகள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-42306802939697929572008-08-01T23:03:00.000-07:002008-08-01T23:03:00.000-07:00Anbu (spanbupp@emirates.net.ae)Sent: 02 August 20...Anbu (spanbupp@emirates.net.ae)
Sent: 02 August 2008 10:11AM

To: tamil-ulagam@yahoogroups.com

அன்புச் சகோதரி..

ஒரு நிமிட ஆவணப் படம் என்றாலும்
ஓராயிரம் உணர்ச்சிகளை உள்ளடக்கியது.
மனமுள்ள மனிதர்களை அசைத்துப் பார்க்கும்
ஆவணப் படம்...

முயற்சி தொடர வாழ்த்துக்கள்

அன்புடன்,
அன்பு.
அமீரகத்திலிருந்து...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-34778528910503464282008-08-01T09:47:00.000-07:002008-08-01T09:47:00.000-07:00Vanakkam ,I wish to express my enthusiastic congra...Vanakkam ,

I wish to express my enthusiastic congratulation to you for given me such a wonderful site made by you. i visited the site so good, tremendous messages.

kindly include more updated news about all the messages.

wish u all the best...

Our Team will meet you soon...

Thanks & Best Regards,

Ravichandran
Organizer - Mumbai Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-35545216941357674962008-08-01T09:43:00.000-07:002008-08-01T09:43:00.000-07:00Vanakkam.POETRY IN BLOOD?Try actual movie with any...Vanakkam.POETRY IN BLOOD?Try actual movie with any handycam. If need any guidance, Please ask me,
Chithan

yugamayini.blogspot.com
ChithanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-75597233922197840992008-08-01T09:42:00.000-07:002008-08-01T09:42:00.000-07:00From: Analai Thiru (s.thiru@sympatico.ca)வணக்கம்...From: Analai Thiru (s.thiru@sympatico.ca)
வணக்கம்

வாழ்த்துக்கள்

தொடரட்டும் இனியதொரு பணி!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-83616560011043570852008-08-01T09:40:00.000-07:002008-08-01T09:40:00.000-07:00From : cbose@vsnl.comஅன்புச் சகோதரி,கண்களை அலையவிட...From : cbose@vsnl.com

அன்புச் சகோதரி,

கண்களை அலையவிடாமல் கட்டிப்போட்டு இதயத்தைப் பிசைந்தெடுத்து
கண்ணீரை வரவழைக்கிறது அந்த ஆவணப் படம்.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-37734007831882862852008-08-01T09:39:00.000-07:002008-08-01T09:39:00.000-07:00From: Narayanan Kannan அன்பின் இளங்கோவன்:நல்ல முயற...From: Narayanan Kannan

அன்பின் இளங்கோவன்:

நல்ல முயற்சி என்று புதிய மாதவிக்குச் சொல்லவும்.
தேர்ந்த படங்கள் இசை இந்திய இசையாக இருந்திருக்கலாம். மனதைப் பிழியும்
ஆயிரம் ராகங்களுண்டு. கவிதைக்குரல் இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்.

ஒரு நிமிடத்தில் ஒரு மனதைத் தொடும் ஆவணப்படம். இதை எடுப்பதற்கு எவ்வளவு
நேரம் எடுத்திருப்பார் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-35032090972146197222008-08-01T09:37:00.000-07:002008-08-01T09:37:00.000-07:00அன்பு அக்கா, தங்களின் ஆவணப்படம் நெஞ்சை கிழியவைக்கி...அன்பு அக்கா,

தங்களின் ஆவணப்படம் நெஞ்சை கிழியவைக்கிறது.
நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா!!!
தலை குனியவைக்கிறது
வெளிநாட்டோரின் கேள்விக்கு நெளியவைக்கிறது.

அதனால் என்ன பெரிய பிரச்னை......

நாம நிறைய போர்க்கருவிகளெல்லாம் வாங்கியாச்சே
அத யாரிடம் வித்துகாசாக்கிறது இந்த திவிரவாதிகளவிட்டா
இதே நேரத்தில் அணு திட்டமாமே....
ம்ம்ம்... நமக்கு எதையோ புரிய Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-53802319242276420692008-08-01T02:23:00.000-07:002008-08-01T02:23:00.000-07:00நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்சிநேகமாய்முருகன் சுப்ப...நல்ல முயற்சி...

வாழ்த்துக்கள்

சிநேகமாய்
முருகன் சுப்பராயன்
Murugan Subbarayanஅம்பர் முருகன்https://www.blogger.com/profile/09170136639578594115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-85980470208351456942008-07-31T02:43:00.000-07:002008-07-31T02:43:00.000-07:00அன்பின் புதியமாதவி அவர்களுக்கு,வேலை, இல்லம், பொதுப...அன்பின் புதியமாதவி அவர்களுக்கு,

வேலை, இல்லம், பொதுப்பணி, போன்றவற்றுக்கிடையே நிறைய படைக்கின்ற உங்களின் உழைப்பினை
நான் எப்போதும் வியப்பது உண்டு.

பத்தாயிரம் ஆண்டுகள் முன்னர்
இருந்த மனிதனையும் மனிதத்தையும்
உணர்வதற்கு இப்படியான நிகழ்வுகளின்
ஆவணங்கள் உதவும்.

படைப்புகள் பெருகட்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-6173162637452134132008-07-31T02:33:00.000-07:002008-07-31T02:33:00.000-07:00From: "Siva Subramanian R" Date: Thu, 31 Jul 2008 ...From: "Siva Subramanian R"
Date: Thu, 31 Jul 2008 09:58:00 +0530

மனதை பாதிக்கின்ற படங்கள் அக்கா

அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.comPUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-72923802831625459682008-07-31T02:06:00.000-07:002008-07-31T02:06:00.000-07:00மிக மிக அற்புதமாக சொல்லப் பட்டிருக்கிறது. இசையும் ...மிக மிக அற்புதமாக சொல்லப் பட்டிருக்கிறது. இசையும் வார்த்தகளும் மனதைப்
பிழிகின்றது.

http://oliyavan-baskar.blogspot.com/
http://oliyavan-sirukathaigal.blogspot.com/

அன்புடன்,
பாஸ்கர் (எ) ஒளியவன்.
Cheers,
Baskar.APUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-13321314052764298812008-07-30T22:06:00.000-07:002008-07-30T22:06:00.000-07:00Re: [tamil-ulagam] one minute -Aavana padamFrom: ...Re: [tamil-ulagam] one minute -Aavana padam
From: navaneetha krishnan (navneethsmart@yahoo.com)
Medium riskYou may not know this sender.Mark as safe|Mark as unsafe
Sent: 31 July 2008 04:20AM
To: puthiyamaadhavi@hotmail.com
தங்களின் ஒரு நிமிட ஆவணப்படம் சிறப்பாக இருந்தது. தங்களின் அற்புதமான முயற்சிக்கு பாராட்டுக்கள்! நீங்கள் ஏன் அதிகாலை இணைய இதழில் தொடர்ந்து எழுதக்கூடாது? PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-36774311930760883062008-07-30T22:04:00.000-07:002008-07-30T22:04:00.000-07:00Re: [tamil-ulagam] one minute -Aavana padamFrom: ...Re: [tamil-ulagam] one minute -Aavana padam
From: Ram S. Ravindran (rravindr@iupui.edu)
Sent: 30 July 2008 19:55PM
Reply-to: tamil-ulagam@yahoogroups.com
To: tamil-ulagam@yahoogroups.com

காணொளிப்படத்தை (video) உருவாக்கி

பொருத்தமான ஒரு இசையையும் சேர்த்து

பிறகு வலைப்பூவில் பதிக்கும்

தொழில்நுட்பத்தை அறிந்து அதை வெளிப்படுத்தியுள்ள

PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-49996203349994430842008-07-30T08:23:00.000-07:002008-07-30T08:23:00.000-07:00மனதை மிகவும் பாதித்தது கவிதையும் படங்களும் ....என்...மனதை மிகவும் பாதித்தது கவிதையும் படங்களும் ....

என்றும்
இனிய தோழன்...
விஷ்ணு ...Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.com