மராத்தி கவிஞர் மல்லிகா அமர்ஷேக் அவர்கள்
மராத்தி இலக்கிய உலகில் முக்கியமானவர்.
மணலால் ஆன காதலன், மா நகரம்,
உடலின் பருவகாலங்கள் என்ற
கவிதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
"நான் கெட்டுப்போக விரும்புகிறேன்" என்ற
இவர் சுயசரிதை இலக்கிய வெளியிலும் பெண்ணியப்பெருவெளியிலும்
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவை.
இவர் தலித் பைந்தர் அமைப்பின் முக்கியமான
கவிஞர் நாம்தேவ் தாசலின் காதல் மனைவி .
(கவிதை மொழியாக்கம் & குரல்
- புதிய மாதவி)
மராத்தி இலக்கிய உலகில் முக்கியமானவர்.
மணலால் ஆன காதலன், மா நகரம்,
உடலின் பருவகாலங்கள் என்ற
கவிதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
"நான் கெட்டுப்போக விரும்புகிறேன்" என்ற
இவர் சுயசரிதை இலக்கிய வெளியிலும் பெண்ணியப்பெருவெளியிலும்
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவை.
இவர் தலித் பைந்தர் அமைப்பின் முக்கியமான
(கவிதை மொழியாக்கம் & குரல்
- புதிய மாதவி)
அதிர்ச்சி அடையச் செய்யும் உவமை. படகு கடல் கரை என்பன சுட்டும் சினம் கலந்த குரல். பெண்ணியத்தின் உச்சமான வெளிப்பாடு. சிறப்பான கவிதை.
ReplyDelete