தந்தி டிவி யின்
முட்டாள்தனம்…
அத்துமீறும் அலைகள்
யார் இந்த முஷ்ரப்..?
இவர் யார்…எங்களுக்கு
அறிவுரை சொல்ல!
இந்தியாவின் சிறந்த தலைவர் யார்?
யார் அமைதிக்கானவர்
அல்ல
என்று சான்றிதழ்
கொடுக்க இவர் யார்?
இந்தியா தேர்தலை
நோக்கி பயணித்துக்
கொண்டிருக்கும்
இத்தருணத்தில்
பாகிஸ்தான் முன்னாள்
அதிபர் முஷ்ரப் அவர்களின்
இந்த நேர்காணலை
தந்தி டிவி ஒளிபரப்புவதை
எப்படி எடுத்துக்கொள்ள
வேண்டும் …?
காங்கிரசு ஆட்சிக்காலத்தில்
பாகிஸ்தானுடன்
ரொம்பவும் கொஞ்சிக்
குலாவிக் கொண்டிருந்தோமா
இல்லை முஷ்ரப்
ஆட்சிக் காலத்தில் அவர்கள்
உண்மையாக இருந்தார்களா?
அது என்ன.. ஒருவர் வீட்டுக்குப் போனேன்..
டீ குடித்தேன்,
இன்னொருவர் வீட்டில்
மதிய உணவு சாப்பிட்டேன்..
.இவர்கள் நல்லவர்கள்..
அட டா..நாளை மோதிஜி
அவர்கள் இரவு உணவுக்கு
அழைத்து விருந்து
கொடுத்துவிட்டால் அவரும்
நல்லவராகிவிடுவாரா…
மோதிஜி நல்ல தலைவரா
ஆபத்தானவாரா
ராகுல்ஜி நல்ல
தலைவரா.. என்பதெல்லாம்
எங்களுக்குத் தெரியும்
முஷ்ரப்..
நாங்கள் தீர்மானித்துக்
கொள்கிறோம்.
தந்தி டிவி யின்
இச்செயலை
இத்தருணத்தில்
வன்மையாக்க் கண்டிக்கிறேன்.
ராகுல்ஜி ஆபத்தானவர்,
மோதிஜி நல்லவர்
என்று முஷ்ரப்
சொல்லி இருந்தாலும்
என் நிலைப்பாடு
இதுதான்.!
இம்மாதிரியான ஊடக
தந்திரங்கள்
மிகவும் ஆபத்தானவை .
எந்த ஒரு செய்தியாகட்டும், தகவலாகட்டும்
எப்போது சொல்லப்படுகிறது? ஏன்?
என்பதையும் சேர்த்து வாசிக்கும் போது
இதன் விளைவுகள் எவ்வளவு ஆபத்தானவை
என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு நல்ல கேள்வியை, சரியான தருணத்தில் எழுப்பியிருக்கிறீர்கள்! வெளிப்பகையைக் காட்டிலும் உள்ளே நமக்குள்ளேயே இருக்கும் எதிரிகள் மிக ஆபத்தானவர்கள் என்பதை நம்முடைய மக்கள் உணரும் நாள் எதுவோ?
ReplyDeleteமிக்க நன்றி .
Deleteyes... long back there was a rumour !!!! that majority of media including thanth tv were bribed heavily by bjp...
ReplyDeleteMAY BE... to prove that is wrong they were telecasting this!
DeleteEven your thalaippu for this write up---- in my view you could have titled as Thanthi tv seithathu pathirikkai dharmama?? ---- just a thought....
ReplyDeletethanks for this avise. I too think about this heading. but i want to highlight Mushraff so i changed the title like this. thanks
Delete