பெண்ணிய தளத்திலும் இந்திய வரலாற்றிலும்
மறக்கப்பட்டு விட்ட பெண் அவள். ஆனால்
அவள் தான் பெண்கல்வியை முன்னெடுத்துச் சென்ற
மகாத்மா புலே & சாவித்திரிபாய் புலே இருவருக்கும்
தோள் கொடுத்த துணை.
அவள் தான் சாதி அதிகாரவர்க்கத்தினர்
அவள் தான் பெண்கல்வியை முன்னெடுத்துச் சென்ற
மகாத்மா புலே & சாவித்திரிபாய் புலே இருவருக்கும்
தோள் கொடுத்த துணை.
அவள் தான் சாதி அதிகாரவர்க்கத்தினர்
மகாத்மா புலே & சாவித்திரி பாய் புலேவை
மிரட்டிய காலத்தில்…
“கல்வி கற்பித்தலை நிறுத்து.. அல்லது
இந்த இட த்தை விட்டு வெளியேறு…”
மிரட்டிய காலத்தில்…
“கல்வி கற்பித்தலை நிறுத்து.. அல்லது
இந்த இட த்தை விட்டு வெளியேறு…”
என்று மிரட்டப்பட்டகாலத்தில் மகாத்மா புலே
இரண்டாவது நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
எடுத்த சமூகத்தொண்டை நிறுத்தாமல்
இரண்டாவது நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
எடுத்த சமூகத்தொண்டை நிறுத்தாமல்
இருந்த இட த்தைக் காலிசெய்துவிட்டு நகர்ந்தப் போது.
. தன் வீட்டை அவர்களுக்குக் கொடுத்தப்
பெண் இவர். (புனேயில் இருக்கும் கஞ்ச் பெத் ).
சாவித்திரிபாய் புலே ஆரம்பித்த
பெண் இவர். (புனேயில் இருக்கும் கஞ்ச் பெத் ).
சாவித்திரிபாய் புலே ஆரம்பித்த
முதல் பெண்கள் கல்விக்கூடம்இப்பெண்ணின் வீட்டில் தான்.
(their first girls’ school called “Indigenous Library”, in her own house).
(their first girls’ school called “Indigenous Library”, in her own house).
இப்பெண்ணும் சாவித்திர்பாய் புலேயுடன் சேர்ந்து
டீச்சர்டிரெயினிங்க் படித்தார் என்பதும்
சாவித்திரிபாய் ஆரம்பித்த பள்ளிக்கூடங்களில்
இவரும் ஆசிரியையாக பணி ஆற்றி இருக்கிறார்
என்பதும் தெரியவருகிறது. இப்பெண்ணின்
சகோதர ர் உஸ்மான் என்ற
தகவலும் அவரும் இவரின் பணிகளுக்கு
என்பதும் தெரியவருகிறது. இப்பெண்ணின்
சகோதர ர் உஸ்மான் என்ற
தகவலும் அவரும் இவரின் பணிகளுக்கு
உறுதுணையாக இருந்தவர்
என்பதும் தெரிகிறது. 1856 க்குப் பின் இப் பெண்
என்பதும் தெரிகிறது. 1856 க்குப் பின் இப் பெண்
என்ன ஆனார் என்ற தகவலே இல்லை.
இப்பெண்ணின் வரலாறு எங்கேயோ
தொலைந்துப் போய்விட்டது...
அல்லது வேண்டுமென்றே தொலைக்கப்பட்டிருக்கிறது..!
இப்பெண்ணின் வரலாறு எங்கேயோ
தொலைந்துப் போய்விட்டது...
அல்லது வேண்டுமென்றே தொலைக்கப்பட்டிருக்கிறது..!
பெண் கல்விக்கு எதிராக இருந்த இந்துக்களுடன்
போராடினார் சாவித்திரிபாய் புலே என்றால்
பெண் கல்வியை மிக க்கடுமையாக
எதிர்க்கும் இசுலாமிய மதக்காவலர்களிடம்
இப்பெண் போராடினார்என்பது
எதிர்க்கும் இசுலாமிய மதக்காவலர்களிடம்
இப்பெண் போராடினார்என்பது
சாவித்திரிபாய் புலேவுக்கு நிகரான ஒரு செயல்.
(Fatima Sheikh) பாத்திமா ஷேக்
முதல் இசுலாமிய பெண் ஆசிரியை என்று
(Fatima Sheikh) பாத்திமா ஷேக்
முதல் இசுலாமிய பெண் ஆசிரியை என்று
ஒற்றை வரியில் இப்பெண்ணின் அடையாளத்தை
எழுதிவிட்டு நகர்ந்துவிட முடியாது.
No comments:
Post a Comment