நடிகர்கள் அனைவரும் அரசியல்வாதியாகி சமூகத்திற்கு
தொண்டாற்ற துடிக்கிறார்கள். இதில் மார்க்கெட் போன நடிகர்கள் மட்டுமல்ல, மார்க்கெட்டில் இப்போதும் இருக்கும் நடிகர்களும் அடக்கம்
. நடிகர்களின் இச்சமூக அக்கறையை நினைக்கும்போது
புல்லரிக்கிறது. இந்த மாபெரும் மாற்றத்தால் தமிழகம்
உலக அரங்கில் ஓர் உன்னதமான இடத்தைப் பிடித்துவிடும்
என்றே நினைக்கிறேன். ஹாலிவுட் கூட நம்மிடமிருந்து தான்
என்றே நினைக்கிறேன். ஹாலிவுட் கூட நம்மிடமிருந்து தான்
இக்கலையுலக அரசியல் மாதிரியைக் கற்றுக் கொள்ளும் நிலைவரும்.
வரட்டும், வரட்டும். மகிழ்ச்சி.
நடிகர்கள் அரசியலுக்கு வந்துவிடுவதால்அரசியல்வாதிகள்
வரட்டும், வரட்டும். மகிழ்ச்சி.
நடிகர்கள் அரசியலுக்கு வந்துவிடுவதால்அரசியல்வாதிகள்
அனைவரும் நடிக்கப் போய்விடலாம்! ரொம்ப இயல்பாவும் இருக்கும்!
இந்த மாற்றம் வந்தால் எனக்கென்னவோ
திமுக பேஸ்மெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு!
திமுக பேஸ்மெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு!
கதாநாயகனிலிருந்து அப்பா வேடம், அம்மா வேடம்,
துணை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள்,
பாட்டு எழுத வசனம் எழுத கதை எழுத... அடேங்கப்பா..
இந்த மாற்றம் வரும்போது அதிமுக
பாட்டு எழுத வசனம் எழுத கதை எழுத... அடேங்கப்பா..
இந்த மாற்றம் வரும்போது அதிமுக
ஓபிஎஸ் எடப்பாடி பாடு தான் படு சிரமத்திற்குள்ளாகும்!
கூட நடிக்க நடிகைகள் கிடைப்பார்களா
அல்லது அவர்கள் நிரந்தர வில்லன் ரோலை எடுத்துக் கொண்டு
அல்லது அவர்கள் நிரந்தர வில்லன் ரோலை எடுத்துக் கொண்டு
அந்தக் காலத்து நம்பியார் அசோகன் வீரப்பா ரேஞ்ச்சுக்கு
போய்விடுவார்களானு தெரியலை. தயாரிப்பாளர்கள் ஆகலாம்.
இதிலும் தினகரன் தான் தனித்து நிற்கிறார்.
இதிலும் தினகரன் தான் தனித்து நிற்கிறார்.
கதாநாயகன் முதல் குணச்சித்திர வேஷம், வில்லன் ரோல்..
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் எல்லாத்தையும் சேர்த்து
குக்கரில் போட்டு விசில்
போட வைத்துவிடுவார்!..
போட வைத்துவிடுவார்!..
இனி, அவரவர் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
உங்கள் விருப்பம் போல மருத்துவர் இராமதாசு முதல்
உங்கள் விருப்பம் போல மருத்துவர் இராமதாசு முதல்
வைகோ வரை..
அப்படியே நம்ம தமிழிசை அக்காவையும் விஜயதாரிணி
தங்கச்சியையும் மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கட்.. 123.. கட் கட்..
தங்கச்சியையும் மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கட்.. 123.. கட் கட்..
ஸூப்பர் ஸூட்டிங்
ReplyDelete
ReplyDeleteநல்லாவே கீண்டல் பண்ணுறீங்க