பெரியார் உற்சவத்தில் பெரியார் சிலைகள்
திராவிடம் என்று பேசியவர்கள்
பெரியாருக்கு காவடி எடுத்தார்கள்.
விழாக்கால உற்சவத்தில் தமிழகம் எங்கும்
பெரியார் சிலைகள்.
சிலை உடைப்புப் பாரம்பரியத்தை ஒரு போராட்ட
ஆயுதமாக்கிய பெரியார்
சிலையாக , ஒரு காலக்கட்டத்தின் கனவாக,
ஏன் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட பிம்பமாக
சிலரின் அரசியல் ஆசைகளுக்கும் வெற்றிகளுக்கும்
பயன்படும் ஆகக்சிறந்த அடையாளமாக (லேபிள்)
மாற்றப் பட்டிருக்கிறார்.
பெரியாரின் கருத்துகளை நீர்த்துப் போகச்செய்ததன் மூலம்
பெரியாரை நம் கடந்தகாலத்தின் குறியீடாக மாற்றும்
முயற்சிகள் தான் பெரியார் உற்சவங்கள்.
இன்றைய நவீன அரசியல் முதலாளிகளின்
வழிபாட்டு கடவுளாக தந்தை பெரியார் ..
பெரியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார்.. ..
என்று அடிக்கடி சொல்கிறவர்களுக்கு
பெரியார் என்ற சொல் வெறும் அடையாளமா
அல்லது செயல்பாடா?
பெரியார் உற்சவத்தில் பெரியாரின் சிலைகள் மாலைகளுடன்.
கமலஹாசன் மேல் உங்களுக்கு ஏதும் கோபமில்லையே ?
ReplyDeleteத ம 1
Deleteஏதோவொரு வழியில் போகிறதே...
ReplyDeleteபகவான்ஜி சொல்வதுபோல்...
உண்மை தான்.
ReplyDeleteஅஜீத்தின் படத்தை விமர்சிக்க கூடாது என்பவரும் பெரியாரை கொண்டாடுகிறார்.
ஜெயலலிதா ஊழல் செய்ததிற்காக சிறை சென்ற போது, அவர் விடுதலைக்காக மண்சோறு சாப்பிட்டவரும் பெரியாரை கொண்டாடுகிறார்.