Friday, June 22, 2018

MY BOOKS IN Amazon & Kindle




அச்சில் வெளிவந்த என் புத்தகங்கள் சில .
தற்போது மின்னூல்களாக ..
My books in amazon and kindle.
நிழல்களைத் தேடி, ஐந்திணை .. இரு கவிதை தொகுப்புகள்.
தனியறை, பெண்வழிபாடு.. இரு சிறுகதை தொகுப்புகள்
ஊமைத் தசும்புகள், செய்திகளின் அதிர்வலைகள்.. இரு கட்டுரை தொகுப்புகள்.. 
அமேசான் மற்றும் கிந்டில் வாசிப்பில்
என் அனுமதியுடன் தான்.



https://www.amazon.co.uk/Seithigalin-Athirvalaikal-Tamil-Puthiyamaadhavi-ebook/dp/B0711GPJK6


 மற்றபடி என் மொழியாக்க கவிதைகள் தொகுப்பு நூல்
கதவுகள் திறக்கும் வானம் ... என் அனுமதி இன்றி
கீழ்கண்ட தளத்தில் மின்னூலாக இருப்பது தெரியவந்துள்ளது.
m.dailyhunt.in/Ebooks/.../kathavukal-tirakkum-vanam-book-8326...
Translate this page
 Rating: 5 - ‎1 vote




3 comments:

  1. அதாவுல்லாஹ்Saturday, June 23, 2018

    இலவசமாக படிக்க வாய்ப்புண்டா மேடம்

    ReplyDelete
  2. நல்லது. உங்கள் அனுமதியின்றிய வெளியீடுகளை கூகிளிடம் புகாரளிக்கலாம். மின் நூலாக்கம் உங்கள் நூல்களை இன்னும் அதிக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும்.

    நமது வலைத்தளம் : சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!
    'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே? - #சிகரம்

    ReplyDelete