ஒரு தலைக்காதல் தொடர்ந்து சமூகத்தில் இருக்கிறது.
ஆனால் சமீப காலங்களில் அதுவே காதலின் மையப்புள்ளியாக
மாறியது. தறுதலையாக ஊர்ச்சுற்றிக்கொண்டு திரியும் வேலை வெட்டி
இல்லாத விடலைப் பையன் வசதியான ([பெரும்பாலும் நம் சினிமாக்களில்)
நல்ல படித்த பெண்ணை விரட்டி விரட்டி காதலிப்பான்!
இரவில் அவள் வீட்டுக்கு எவரும் அறியாமல் போவான்.
அவள் அறைக்குள் அத்துமீறி நுழைவான்.
கட்டிப்பிடிப்பான், முத்தமிடுவான்..
இங்கே காதல் என்ற உணர்வு நிலை முழுக்க மூழ்க்க
ஆணின் இச்சையை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கும்.
அவனுடைய காதலை அப்பெண் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
இதற்குப் பெயர் காதலா..?
இது தான் காதலா..?
இப்படி எந்தக் கேள்வியும் எழாமல் ஒளி ஒலி காட்சிகள்
திரைப்படங்கள், மெகா தொடர்கள்.. நம் வீட்டுக்குள்
நுழைந்து சில ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஒரு பெண்ணாக இருந்து அக்காட்சிகளை ரசித்தது ஏன்?
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அக்காவா, அம்மாவாக, அப்பனாக
இருந்து இக்காட்சிகளை எல்லாம் கொண்டாடிய நாம்
நம் சமூகத்தின் மனநோய்க் கூறுகளாக இருக்கின்றோம்.

//இக்காட்சிகளை எல்லாம் கொண்டாடிய நாம்
ReplyDeleteநம் சமூகத்தின் மனநோய்க் கூறுகளாக இருக்கின்றோம்.//
முற்றிலும் உண்மை.
ஆண்ணின் காதலை பெண் என்பவள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்ற பயங்கரமான ஆணாதிக்க சமுதாய சிந்தனை முறையே இந்த கொடூரங்களுக்கு காரணம்.
அருமையான தேவையான பதிவு.
Deleteஅருமையான கண்ணோட்டம்
ReplyDeleteகாதலின் புனிதம் இழக்கப்படும் காட்சிகளே
திரையினில் பார்க்க முடிகிறது!
உண்மைதான் சகோதரியாரே
ReplyDelete