http://www.youtube.com/watch?v=4L5qR6HtePQ&feature=youtu.be%2F
கொலவெறிப்பாட்டைக் கேட்டதும் நடுவராக இருந்த
பாடகர் பி ஜெயசந்திரன் எழுந்து வெளியேறுகிறார்.
பாடகர் பி ஜெயசந்திரன் , மலையாலம், இந்தி தமிழ் சினிமாக்களில் பாடிப் பல விருதுகள் பெற்றவர். ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு,
தாலாட்டுதே வானம்,
ஆடிவெள்ளி தேடி உன்னை
ஆகிய நம்மால் மறக்க முடியாத தமிழ் பாடல்களைப் பாடியவர்.
நம் இசைப்புயல் ரகுமான்
மிகவும் ரசித்ததாக சொல்கிறார்.இந்த கிட் சாங் மூலம் தமிழ் இசை தேசத்தையே திருப்பி பார்க்க வைத்து விட்டதாம்!
வாழ்க
ராராராராகுகுகுகுகுமான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!
sulaiman annan
ReplyDeleteSchedule cleanup
To tamil_ulagam@googlegroups.com
தமிழ் கிராமியப் பாடல்களை இசைமூலம் திரையுலகின் வழியே பிரபலப்படுத்தியவர் இளையராசான்னா..;
ஆங்கிலப் பாடல்களை தமிழுல குழப்பிக் குழம்பு வெச்சு நம்மையக் குடிக்க வெச்சவரு;
ரகுமானண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ன்மட்டும்ந்தேன் பிரபலங்கறதை யாபகம் வெச்சிக்கிடுங்க..!
அதனால, அவரு கொலவெறியை ரஜிப்பாருங்கறதுல ஆஜ்ஜர்யமில்லீங்கோ!;-))
apthevan
ReplyDeleteSchedule cleanup
To tamil_ulagam@googlegroups.com
வாழ்க தமிழ்.
வாழ்க ரகுமானின் சேவை.
sameera kannan
ReplyDeleteTo Puthiyamaadhavi
got a gold award for getting the most no of hits..