இந்தியா வாங்கிய நகைக்கடன்
நம்ப சித்தி ராதிகா அடிக்கடி விளம்பரத்தில் வந்து
அடகுவைத்த நகையை மீட்டு உடனே பணம்பெறும்
மாயஜாலத்தைப் பற்றி சொல்லும் போது அந்தக் கணக்கு
எப்படினு தெரியாமல் கணக்குப் போடுவதையே
நிறுத்திவிட்டேன்.🙄
இந்தியா வாங்கிய உலக வங்கிக்கடன், வட்டிக்கடன் ,
வட்டியில்லாத கடன் இத்தியாதி
அனைத்து கடன் விவகாரத்திலும் எனக்குப் புரியாத
அனைத்து கடன் விவகாரத்திலும் எனக்குப் புரியாத
இன்னொரு புதிரான கடன் 1980ல் இந்தியா வாங்கிய நகைக்கடன்
. அதாவது சற்றொப்ப அமெரிக்கா டாலர் 450 மில்லியன்
மதிப்புள்ள தங்கக்கட்டிகளை அடமானம் வைத்து
வாங்கிய கடன். அப்போது தங்கக்கட்டிகளை
லண்டனுக்கு இந்தியாவிலிருந்து ரிசர்வ் பேங்க் கையில்
எடுத்துச் சென்றது.!
(the situation forceed RBI to raise a loan of USD 450 million
(the situation forceed RBI to raise a loan of USD 450 million
by pledging its gold reserves and physically transferring it to London)
எப்படி அவ்வளவு தங்க கட்டிகளை எடுத்துச் சென்றிருப்பார்கள்?
விமானத்திலா அல்லது கப்பலிலா..?
இதுதான் எனக்கு இன்று வரைப் புரியாத புதிராக இருக்கிறது!
கவலையாகவும் இருக்கிறது.. இப்படி அடமானம் வைத்த தங்கக்கட்டிகளை
திருப்பிவிட்டார்களா.. அல்லது கடனில் முங்கிவிட்டதா..!??
யாருக்காவது தெரியுமா நண்பர்களே...
கவலையாகவும் இருக்கிறது.. இப்படி அடமானம் வைத்த தங்கக்கட்டிகளை
திருப்பிவிட்டார்களா.. அல்லது கடனில் முங்கிவிட்டதா..!??
யாருக்காவது தெரியுமா நண்பர்களே...
எல்லாத்துக்கும் விடை தெரிஞ்சு போச்சு. இதுக்கு மட்டும் விடை தெரியனுமாக்கும் உங்களுக்கு... போயி புள்ளை குட்டிகளை கவனிங்க சகோ
ReplyDelete