Thursday, May 11, 2023

தண்ணி லாரி..நம்ம நீர் மேலாண்மை

 'தண்ணி லாரி" நம் தலைமுறையின் 

நீர் மேலாண்மை. 



நீர் மேலாண்மையை அரசியலதிகாரத்துடனும்

குடிமக்களின் வாழ்வாதாரக்கடமையாகவும்

கடைப்பிடித்திருக்கிறார்கள் நம் தமிழர்கள்.

 நீரின் பயன்பாடுக்கேற்ப தமிழன் பயன்படுத்திய

சொற்களின் பட்டியல் .. இன்றும் வியப்பளிக்கிறது.

1) அகழி - 

2) அருவி

3) ஆழிக்கிணறு

4) ஆறு

5) இலஞ்சி - Reservoir for drinking and other purposes

6) உறை கிணறு

7) ஊருணி

8)  ஊற்று

9) ஏரி

10) ஓடை

11)கட்டுங்கிணக் கிணறு

12) மறு கால்

13) கண்மாய்

14) வலயம் - round tank

15) வாய்க்கால் / கால்வாய்

16) கால்

17) குட்டம்

18) குட்டை

19) குண்டம்

20) குண்டு

21) குமிழி

22) குமிழி ஊற்று

23) குளம்

24) கூவம்

25) கூவல்

26) வாளி

27) கேணி

28) சிறை

29) சுனை

30) சேங்கை

31) தடம்

32) தளிக்குளம்

33) தாங்கல்

34) திருக்குளம்

35) தெப்பக்குளம்

36) தொடு கிணறு

37)  நடை கேணி

38) நீராவி

39) பிள்ளைக்கிணறு

40) பொங்கு கிணறு

41) பொய்கை

42) மடு

43) சுருங்கை underground water pipes


 நம் தலைமுறை நீர் மேலாண்மை கண்டுப்பிடிப்புகள் 

"தண்ணி லாரி, தண்ணி வண்டி, தண்ணி பாட்டில்,"

தண்ணீர் இலவசமல்ல

இதுதான் இன்றைய நீர் மேலாண்மை அதிகாரம்.

No comments:

Post a Comment