tag:blogger.com,1999:blog-1341847542020354313.post3555476118076190728..comments2024-03-13T19:34:53.939-07:00Comments on புதியமாதவி: ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா?PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-81826129187552323732018-02-10T07:30:07.741-08:002018-02-10T07:30:07.741-08:00திமுக ஸ்டாலின் அவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்...திமுக ஸ்டாலின் அவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகாக ஒரு கோடி ரூபா கொடுத்த செய்தி அறிந்து எனக்கும் வருத்தமே.அவர் பயனுள்ள வேறு வழிகளில் இந்த நன்கொடையை தமிழுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.
வெளிநாட்டு நிறுவனங்கள் என்றவுடனேயே சுரண்டல்காரர், ஏகாதிபத்தியம் என்று விஜய் படங்களில் வருவது மாதிரி வசனம் பேசி எதிர்த்து,மகிழ்வது தமிழகத்து பாஷன்.
ஆனால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு ? வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-17125879811917341122017-12-05T06:05:10.067-08:002017-12-05T06:05:10.067-08:00மிக்க நன்றி. வருகைக்கும் பதிவுக்கும்.மிக்க நன்றி. வருகைக்கும் பதிவுக்கும்.PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-40454865106109240702017-12-05T05:53:25.614-08:002017-12-05T05:53:25.614-08:00//சொந்த ஊரில் சொந்தநாட்டில் தமிழ் மொழிக்கான இருக்க...//சொந்த ஊரில் சொந்தநாட்டில் தமிழ் மொழிக்கான இருக்கையை
உறுதி செய்து கொள்ளும் சாமானிய தமிழனின் கேள்விகள்.//
அது.மிகவும் அருமை.
நாங்களும் - நண்பர்கள் பேசிக்கொண்டோம். என்னது தமிழையே புறக்கணிக்கும் தமிழகத்திலிருந்து ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அவசியம் என்று எல்லாம் பேசி கொள்கிறார்களே என்று.
வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-74026056140014421112017-12-03T07:46:51.645-08:002017-12-03T07:46:51.645-08:00வேண்டாம். அவர் இதுவரை கூறிய அடுக்குமொழி பதில்களே இ...வேண்டாம். அவர் இதுவரை கூறிய அடுக்குமொழி பதில்களே இன்னும் ஜீரணமாகாமல் .. !PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-12363984587276187092017-12-03T05:14:07.933-08:002017-12-03T05:14:07.933-08:00முத்தமிழ் வித்தகர், தமிழினத் தலைவர் என பட்டம் சூட்...முத்தமிழ் வித்தகர், தமிழினத் தலைவர் என பட்டம் சூட்டிக்கொண்ட கருணாநிதிதான் இதற்கு பதில் கூற வேண்டும்.
NARAYANANhttps://www.blogger.com/profile/10898938494794923378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-49082496053587501482017-12-03T01:34:09.295-08:002017-12-03T01:34:09.295-08:00அருமை.
என் எண்ணமும் அதுவே.
வாழ்த்துக்கள்.அருமை.
என் எண்ணமும் அதுவே.
வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-41173806471875229892017-12-03T01:25:36.470-08:002017-12-03T01:25:36.470-08:00ஆஹா...ஆஹா...PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-83253079679516410612017-12-02T23:42:35.801-08:002017-12-02T23:42:35.801-08:00கேள்விகள் நன்று
இதற்கெல்லாம் பதில் சரித்திர ஆய்வா...கேள்விகள் நன்று
இதற்கெல்லாம் பதில் சரித்திர ஆய்வாளர் திரு. எடப்பா(ட்)டியார் அவர்களுக்கே தெரியும்.
எனக்கு தெரியாது. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com