tag:blogger.com,1999:blog-1341847542020354313.post761571589670138123..comments2024-03-13T19:34:53.939-07:00Comments on புதியமாதவி: பாலியல் தொழிலாளர்கள்PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-34021510569092181192010-08-12T11:38:11.723-07:002010-08-12T11:38:11.723-07:00பாலியல் தொழில்ன்னு ஏன், கௌரவப் படுத்துற மாதிரி பேச...பாலியல் தொழில்ன்னு ஏன், கௌரவப் படுத்துற மாதிரி பேசணும், 'காமப் பசி தீர்க்கும்' மனிதர்கள் அல்லது அடிமைகள் ன்னு சொல்றது தான் சரி,
புனே புதவார் பேட் என்ற இடத்தை கடக்க நேர்ந்தது, அது ஒரு காலைப் பொழுது, மணி ஒன்பது இருக்கும்,
காலையிலேயே, பெண்களை அலங்கரித்து, வாசலில் அமர்த்தியுள்ளார்கள்,
யார் காமத்தையாவது தீர்த்தால் தான், அவர்களுக்கு உணவு என்ற தகவல் அறிந்த போது, மிக்க அதிர்ச்சி மார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-47420027075477706482010-08-09T03:17:48.853-07:002010-08-09T03:17:48.853-07:00விபச்சாரம் என்ற சொல் பெண்ணுடன் மட்டுமே தொடர்புடையத...விபச்சாரம் என்ற சொல் பெண்ணுடன் மட்டுமே தொடர்புடையதாக எல்லோரும்
நினைக்கிறோம்.
அதனால் தான் ஆண் பாலியல் தொழிலாளர்கள் பற்றியும் குறிப்பிட்டேன்.PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-30553474843853549952010-08-08T10:41:40.716-07:002010-08-08T10:41:40.716-07:00மிக அருமையான கட்டுரை.. உண்மையாகவும் நேர்மையாகவும் ...மிக அருமையான கட்டுரை.. உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ளது.. பெண்ணால் எழுதப்பட்டது கூடுதல் வலு சேர்க்கிறது.. உண்மையில், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை தர வேண்டும்.. அவர்களை விமர்சிப்பதை, கைது செய்து அழகிகள் என்று பத்திரிக்கையில் செய்தி போடுவதைத் தவிர்த்து - அவர்களது மீட்புக்கும், அதனைத் தொடர்ந்த வாழ்வுக்கும் வழி செய்ய வேண்டும்.. விருப்பப்பட்டு வந்தால் பரவாயில்லை.. ஆனால், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-85799364658900393302010-08-08T02:35:58.974-07:002010-08-08T02:35:58.974-07:00சோனாபூர் பெண்கள் குறித்து ஒரு கள ஆய்வு
செய்யுங்கள...சோனாபூர் பெண்கள் குறித்து ஒரு கள ஆய்வு
செய்யுங்கள். உண்மை ரொம்ப வலிமையானதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-90496781092488898772010-08-05T22:27:14.169-07:002010-08-05T22:27:14.169-07:00அருமையான கட்டுரைஅருமையான கட்டுரைCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-48879079108664663212010-08-05T19:45:36.879-07:002010-08-05T19:45:36.879-07:00கட்டுப்படுத்த முடியாத தொழில்களை முறைப்படுத்தலாம், ...கட்டுப்படுத்த முடியாத தொழில்களை முறைப்படுத்தலாம், அதைத்தான் அரசுகள் செய்யவேண்டும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-23855311087188680912010-08-05T11:22:33.449-07:002010-08-05T11:22:33.449-07:00விபச்சாரம் என்பது எந்த ஏட்டில், எந்த பதத்தில் பாவி...விபச்சாரம் என்பது எந்த ஏட்டில், எந்த பதத்தில் பாவிக்கப்பட்டு பின்பு அங்கீகரிக்கப்பட்டது....

அவங்களோட தேவை என்ன என்பது அவங்களுக்கே நன்கு தெரியும்
நம்மை விட..

காசுக்காக உடலுறவில் ஈடுபடுவது மட்டும் விபச்சாரம் இல்லை..மங்கைhttp://manggai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-19661053959456752432010-08-05T10:58:24.494-07:002010-08-05T10:58:24.494-07:00இதுக்கு தொடர்பான ஒரு பதிவு கூடுதல் thought propaga...இதுக்கு தொடர்பான ஒரு பதிவு கூடுதல் thought propagation பண்ண...

புவனேஸ்வரிகள் பேசா (*தேவைப்*) பொருட்களா?

உங்களுத படிச்சிட்டு திரும்ப வாரேன்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-32949146894810816442010-08-05T10:44:28.564-07:002010-08-05T10:44:28.564-07:00விபச்சாரம், விபச்சாரம் என்ற சொல்லில் எனக்கு உடன்பா...விபச்சாரம், விபச்சாரம் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை.. இதை ஒரு தொழிலாக செய்பவர்களை விமர்ச்சிக்க நமக்க்கு யாருக்கும் உரிமை இல்லை... விபச்சாரம் விபச்சாரி போன்ற feminising the issue முற்றிலும் அகற்றப் படவேண்டும்..மங்கைhttp://manggai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-87367378640639875192010-08-05T10:35:10.769-07:002010-08-05T10:35:10.769-07:00//சமூகநலனும் அக்கறையும் கொண்ட அனைவரும் பேச வேண்டிய...//சமூகநலனும் அக்கறையும் கொண்ட அனைவரும் பேச வேண்டிய
தருணம் வந்துவிட்டது.//

எங்கே மாதவி.. ம்ம்ம்

இவர்களைப் பற்றி விமர்சிக்கும் கூட்டம்.. கரிசனம் இருப்பதைப்போல நடிக்கும் கூட்டம்... இவர்களை வைத்து விளம்பரம் சேர்ர்கும் மற்றொரு கூட்டம்... இது தானே நடந்து வருது..ம்ம்ம்

பாலியல் தொழிலாலர்களின் மனதில் படிந்து கிடைக்கும் சலிப்பை போக்கவே நமக்கு பல நாட்கள் ஆகும்...
மங்கைhttp://manggai.blospot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-6008200007400140662010-08-05T10:22:19.562-07:002010-08-05T10:22:19.562-07:00நினைக்கவே பயங்கரமான விசயங்களை எழுதி இருக்கிறீர்கள்...நினைக்கவே பயங்கரமான விசயங்களை எழுதி இருக்கிறீர்கள்.. மாதவிமுத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-75748291010747730692010-08-05T08:34:31.779-07:002010-08-05T08:34:31.779-07:00விபச்சாரம் ஒரு சமூக சீர் கேடு என்பது அனைவருக்கும் ...விபச்சாரம் ஒரு சமூக சீர் கேடு என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அதனை பாலியல் தொழில் என அங்கீகரித்தல் ஆணாதிகத்தின் மற்றொரு பக்கம்.MDibrahim.bhttps://www.blogger.com/profile/01761675495632606397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-67988270540964262752010-08-05T07:39:26.767-07:002010-08-05T07:39:26.767-07:00super post like it...
keep up the GOOD WORK :-)super post like it...
keep up the GOOD WORK :-)m4nojhttps://www.blogger.com/profile/14438779281391307888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-73046852850273044062010-08-05T07:39:18.058-07:002010-08-05T07:39:18.058-07:00super post like it...
keep up the GOOD WORK :-)super post like it...
keep up the GOOD WORK :-)m4nojhttps://www.blogger.com/profile/14438779281391307888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-2679708757965858702010-08-05T03:33:01.064-07:002010-08-05T03:33:01.064-07:00so we can expect sonapur penkal kathai from u very...so we can expect sonapur penkal kathai from u very soon.punithanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-17617408285851630022010-08-05T01:08:12.629-07:002010-08-05T01:08:12.629-07:00மன்னிக்கவும், முந்தைய பின்னூட்டத்திலிருப்பது வேறு ...மன்னிக்கவும், முந்தைய பின்னூட்டத்திலிருப்பது வேறு பதிவுக்கான சுட்டி. சரியான சுட்டி இது: http://mathimaran.wordpress.com/2010/03/25/article291/Anonymoushttps://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-3503217450190551802010-08-05T01:06:31.983-07:002010-08-05T01:06:31.983-07:00பாலியல் தொழில் என்பது சர்க்கரை பூசப்பட்ட வார்த்தைய...பாலியல் தொழில் என்பது சர்க்கரை பூசப்பட்ட வார்த்தையாகத் தெரிகிறது. விபசாரம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். இது குறித்த தோழர் மதிமாறனின் பதிவு இங்கே: http://mathimaran.wordpress.com/2010/04/28/article-301/Anonymoushttps://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com