tag:blogger.com,1999:blog-1341847542020354313.post3595557262011106980..comments2024-03-13T19:34:53.939-07:00Comments on புதியமாதவி: லீனா மணிமேகலையும் நானும்....., நடந்தது என்ன?PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-83450594151895635182014-01-19T07:31:58.170-08:002014-01-19T07:31:58.170-08:00எனது வலைப்பக்கததில் இதன் தொடர்ச்சி போய்க்கொண்டிருக...எனது வலைப்பக்கததில் இதன் தொடர்ச்சி போய்க்கொண்டிருக்கிறது.. இயலுமெனில் கருத்துக் கூற வேண்டுகிறேன். அரசுவிடம் பேசினேன். அவர், வலைப்பக்கக் குப்பைகளுக்கு பதில் சொல்ல நேரமிலலை என்று கூறுகிறார். அது சரியல்லவே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-63468038670351566922014-01-17T17:43:41.688-08:002014-01-17T17:43:41.688-08:00முழுவதும் புரியாவிட்டாலும், ஒன்று புரிகிறது. ஒரு ந...முழுவதும் புரியாவிட்டாலும், ஒன்று புரிகிறது. ஒரு நிகழ்வு நடக்கும்போது,முன்திட்டம் இல்லாமல் பேச, அமைப்பு இடம்தராது. எனக்குத் தெரிந்து அரசுவும் மங்கையும் கோபக்காரர்களே தவிர அநியாயக்காரர்களல்ல “it was spoiled by Arasu”,
“மங்கையே கேட்கவில்லை என்னும்போது,நீங்கள் கெட்காததில் ஆச்சர்யமில்லை!“ மற்றும்
“எனக்கு எதற்கு சுய விளம்பரம்? நானும் குறிப்பிட்ட வெள்ளை வேன் படமும் கூட அந்த அரங்கை விட நா.முத்துநிலவன்http://valarumkavithai.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-80804594676722082202014-01-16T09:45:51.091-08:002014-01-16T09:45:51.091-08:00சற்று நீண்ட விமர்சனங்களை என் வலைப்பகுதியின் விமர்ச...சற்று நீண்ட விமர்சனங்களை என் வலைப்பகுதியின் விமர்சனம் ஏற்பதில்லை. அதைச் சரி செய்யும் கணினி தொழில்நுட்பம் எனக்குத் தெரியவில்லை. எனவே தோழர் லீனாவின் முகநூல் பதிவுகளை அவர்
கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கே பதிவு
செய்திருக்கின்றேன்.PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-11888540100854351132014-01-16T09:42:12.877-08:002014-01-16T09:42:12.877-08:00உங்கள் கட்டுரை உங்கள் மௌனத்திற்கான நியாயத்தை செய்ய...உங்கள் கட்டுரை உங்கள் மௌனத்திற்கான நியாயத்தை செய்யவில்லை. நிகழ்ந்த வன்முறையை கண்டிக்கவில்லை! அரசு அப்படி நீங்கள் பேச வேண்டாம்
என்று சொல்வதற்கும்,இப்போது கூட அதை கண்டிப்பதற்கும் உங்களை எது தடுக்கிறது?தோழர் எனக்கு எதற்கு சுய விளம்பரம்? நானும் குறிப்பிட்ட வெள்ளை வேன் படமும் கூட அந்த அரங்கை விட பிரபலமானதே! சம காலத்தில் இயங்கும் பெண்ணிற்கு நீதி மறுத்து விட்டு, அவமதிப்பை யும் செய்துவிட்டு நடந்த Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-76030219803405426492014-01-16T09:38:28.349-08:002014-01-16T09:38:28.349-08:00புதிய மாதவி தோழர்,நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவ...புதிய மாதவி தோழர்,நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்! நாம் தொலைபேசியில் பேசியிருக்கிறோம்! இமெயிலில் தொடர்பும் கொண்டிருக்கிறோம்! முதல் நாள் நீங்கள் கடந்து சென்றபோது முதல் சொல் பரிமாறிக்கொண்டோம்! நீங்கள் அரங்கம் முடிந்து என்னை என்னவென்றாவது விசாரிப்பீர்கள் என்று நினைத்தேன்!கேட்கவில்லை! பரவாயில்லை! மங்கையே கேட்கவில்லை என்னும்போது,நீங்கள் கெட்காததில் ஆச்சர்யமில்லை! இரண்டாம் நாள், பேச கேட்டேன்! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-38614656167374394602014-01-16T09:14:50.815-08:002014-01-16T09:14:50.815-08:00தோழர் லீனாவின் முகநூல் பதிவும்
என் மின்னஞ்சல் தொடர...தோழர் லீனாவின் முகநூல் பதிவும்
என் மின்னஞ்சல் தொடர்பிலிருந்தும்...

I have always registered in all my articles that u wanted to give me time but it was spoiled by Arasu, which is only true. thanks
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-36511831587074807552014-01-16T04:20:20.616-08:002014-01-16T04:20:20.616-08:00நீங்கள் வருந்தவேண்டியதில்லை. உங்கள் தரப்பு நியாயம்...நீங்கள் வருந்தவேண்டியதில்லை. உங்கள் தரப்பு நியாயம் சரியாகவே இருக்கிறது.
வெற்று ஆரவாரம் விளம்பரநோக்கம் படைப்பை வளர்க்காது. லீனாவின் நோக்கம், ஊடறு தோழர்களை அவமானப்படுத்துவதுதான் என்று கருதுகிறேன். அதற்கு நியாயமிருக்கிறதா என்றும் தெரியவிலலை. ஆனால் அவரது வழிமுறையே சரியில்லாதபோது நோக்கம் எப்படிச் சரியாக இருக்கும். விட்டுத்தள்ளிவிட்டு வேலையைப் பாருங்கள்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-68529561429320482872014-01-16T03:57:36.838-08:002014-01-16T03:57:36.838-08:00வருத்தப்பட வைக்கிறது...வருத்தப்பட வைக்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com